watermark logo

Up next

Air pollution: முடிவு கட்ட களத்தில் குதிக்கும் இந்திய தயாரிப்பு | BBC Click Tamil EP-70 |

9 Views· 02/22/20
Aryel Narvasa
Aryel Narvasa
Subscribers
0

பனிப் புகைமூட்டம் மற்றும் காற்று மாசுபாட்டை சமாளிக்க இந்தியா போராடி வருகிறது. தூசிப் படலத்தைக் குறைத்து புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சண்டீகரைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் ஒரு கருவியை வடிவமைத்துள்ளனர்.

பிபிசியின் Indian Sportswoman of the year 2019 Award - உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களியுங்கள். இதற்காக இந்தியாவின் ஐந்து வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை வெற்றிபெற வைக்க உங்களுக்கான வாய்ப்பு இதோ. பிப்ரவரி 24ஆம் தேதி வரை நீங்கள் வாக்களிக்கலாம்.
வாக்களிக்க http://bbc.in/2RQmhT8

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil

Show more

 0 Comments sort   Sort By


Up next