watermark logo

Sljedeći

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 18/02/2020

1 Pogledi· 02/22/20
Aryel Narvasa
Aryel Narvasa
Pretplatnici
0

சீனாவில் மட்டும் எழுபத்து இரண்டாயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்து எண்ணூறை கடந்துள்ளது.

அதிகபட்ச உயிரிழப்பு, வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஹுபே மாகாணத்தின் வூஹான் நகரில் ஏற்பட்டுள்ளது. அங்கு உயிரிழப்பு விகிதம் இரண்டு புள்ளி ஒன்பதாகவும், அந்த மாகாணத்துக்கு வெளியே பூஜ்ஜியம் புள்ளி நான்கு என்ற அளவில் உயிரிழப்பு சதவீதம் பதிவானதாக சீனா கூறியுள்ளது.




பிபிசியின் Indian Sportswoman of the year 2019 Award - உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களியுங்கள். இதற்காக இந்தியாவின் ஐந்து வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை வெற்றிபெற வைக்க உங்களுக்கான வாய்ப்பு இதோ. பிப்ரவரி 24ஆம் தேதி வரை நீங்கள் வாக்களிக்கலாம்.
வாக்களிக்க http://bbc.in/2RQmhT8

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil

Prikaži više

 0 Komentari sort   Poredaj po


Sljedeći