பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 19/02/2020
முக்காடு அணிவது, நீளமாக தாடி வைப்பது போன்ற காரணங்களுக்காக வீகர் சமூகத்தினர் தடுத்து வைக்க பரிசீலிக்கப்பட்டது பிபிசிக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில், சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த மக்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை சில ஆதாரங்கள் வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
பிபிசியின் Indian Sportswoman of the year 2019 Award - உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களியுங்கள். இதற்காக இந்தியாவின் ஐந்து வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை வெற்றிபெற வைக்க உங்களுக்கான வாய்ப்பு இதோ. பிப்ரவரி 24ஆம் தேதி வரை நீங்கள் வாக்களிக்கலாம்.
வாக்களிக்க http://bbc.in/2RQmhT8
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil