watermark logo

Следующий

வண்ணாரப்பேட்டையை போராட்ட கோட்டையாக மாற்றிய முஸ்லிம் பெண்கள் | CAA protest | Chennai Shaheen Bagh

9 Просмотры· 02/22/20
Aryel Narvasa
Aryel Narvasa
Подписчики
0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த மூன்று நாட்களாக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்க்ள். தங்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு போராட்டம் நடத்துவது கடினமாக இருந்தாலும், முஸ்லிம்களுக்கு எதிரான இந்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்

Reporter - Pramila Krishnan
Shoot/ Edit - Jerin Samuel

பிபிசியின் Indian Sportswoman of the year 2019 Award - உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களியுங்கள். இதற்காக இந்தியாவின் ஐந்து வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை வெற்றிபெற வைக்க உங்களுக்கான வாய்ப்பு இதோ. பிப்ரவரி 24ஆம் தேதி வரை நீங்கள் வாக்களிக்கலாம்.
வாக்களிக்க http://bbc.in/2RQmhT8

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil

Показать больше

 0 Комментарии sort   Сортировать по


Следующий