watermark logo

Hasta la próxima

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 17/02/2020

0 vistas· 02/22/20
Aryel Narvasa
Aryel Narvasa
Suscriptores
0

கொரோனா வைரஸ் அச்சத்தினால் ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலிலுள்ள தமது குடிமக்களை தாயகம் அழைத்து சென்ற அமெரிக்கா, ஓய்வூதிய சீர்த்திருத்தம் தொடர்பாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதம், சிறைகளில் வாடும் உறவுகளை காணாமல் தவிக்கும் காஷ்மீர் தாய்மார்கள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை பிபிசி தமிழின் இன்றைய தொலைக்காட்சி செய்தியறிக்கையில் பார்க்கலாம்.

------------------------------------------------------------------------------------------------------

பிபிசியின் Indian Sportswoman of the year 2019 Award - உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களியுங்கள். இதற்காக இந்தியாவின் ஐந்து வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை வெற்றிபெற வைக்க உங்களுக்கான வாய்ப்பு இதோ. பிப்ரவரி 24ஆம் தேதி வரை நீங்கள் வாக்களிக்கலாம்.
வாக்களிக்க http://bbc.in/2RQmhT8

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil

Mostrar más

 0 Comentarios sort   Ordenar por


Hasta la próxima