watermark logo

Als nächstes

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 21/02/2020

2 Ansichten· 02/22/20
Aryel Narvasa
Aryel Narvasa
Abonnenten
0

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசுப் படையினர் நடத்தி வரும் வான் தாக்குதல், ஆபத்தான வகையில் தீவிரமாகி வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. அங்கு மோதலுக்கு விலையாக மக்களின் உயிர் கொடுக்கப்படும் நிலை உள்ளதாக அவர் எச்சரிக்கப்பட்டுள்ளது.


பிபிசியின் Indian Sportswoman of the year 2019 Award - உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களியுங்கள். இதற்காக இந்தியாவின் ஐந்து வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை வெற்றிபெற வைக்க உங்களுக்கான வாய்ப்பு இதோ. பிப்ரவரி 24ஆம் தேதி வரை நீங்கள் வாக்களிக்கலாம்.
வாக்களிக்க http://bbc.in/2RQmhT8

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil

Zeig mehr

 0 Bemerkungen sort   Sortiere nach


Als nächstes